MARC காட்சி

Back
பூதகணம்
000 : nam a22 7a 4500
008 : 180920b ii d00 0 tam d
040 : _ _ |a IN-ChTVA |d IN-ChTVA
245 : _ _ |a பூதகணம்
300 : _ _ |a தேர்ச்சிற்பங்கள்
340 : _ _ |a மரம்
500 : _ _ |a

         சங்க நிதி எனப்படும் செல்வ வளத்தைத் தரும் கணங்களுள் ஒன்று கருடாசனத்தில் சங்கினை ஊதியவாறு அமர்ந்துள்ளது. கணத்திற்கு தலை அலங்காரம் தீச்சுடர் வடிவில் அரைவட்டமாகக் காட்டப்பட்டுள்ளது. மார்பில் யக்ஞோபவீதம், வயிற்றில் உதர பந்தம் காட்டப்பட்டுள்ளது. கழுத்து, கைகளில் அணிகள் விளங்குகின்றன.

520 : _ _ |a

         பூதகணம் ஒன்று சங்கினை கையில் வைத்து ஊதுகின்ற காட்சி இங்கு மரச்சிற்பமாக்கப்பட்டுள்ளது.

653 : _ _ |a திருச்சி அரசு அருங்காட்சியகம், மைய அருங்காட்சியகம், திருச்சி, மரச்சிற்பங்கள், படிமக்கலை, தேர், சிற்பம், மரம், பலகைச் சிற்பங்கள், மாவட்ட அருங்காட்சியகம், சங்கநிதி, பதுமநிதி, யட்சர், யக்ஷன்
700 : _ _ |a தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை
710 : _ _ |a தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை
752 : _ _ |a திருச்சி அரசு அருங்காட்சியகம் |b திருச்சி அரசு அருங்காட்சியகம் |c திருச்சிராப்பள்ளி |d திருச்சிராப்பள்ளி |f திருச்சிராப்பள்ளி
850 : _ _ |a திருச்சி அரசு அருங்காட்சியகம்
905 : _ _ |a கி.பி.19-ஆம் நூற்றாண்டு
914 : _ _ |a 10.8250631
915 : _ _ |a 78.6958441
995 : _ _ |a TVA_SCL_001319
barcode : TVA_SCL_001319
book category : மரச்சிற்பங்கள்
cover :
cover images TVA_SCL_001350_திருச்சி-அருங்காட்சியகம்_சங்கநிதி-001.jpg :
Primary File :

TVA_SCL_001350_திருச்சி-அருங்காட்சியகம்_சங்கநிதி-001.jpg